நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு – வழக்கு ஒத்திவைப்பு!
நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம்: கடந்த 2018 ஆண்டு உலகத்தையே தூக்கி வாரி போட்ட வழக்கு என்றால் அது பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தான். அவர் வேலை பார்த்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்தது. அதுமட்டுமின்றி காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணைக்கு … Read more