மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது ! 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023

  மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான பல்கலைக்கழகமான மெட்ராஸ் பல்கலைக்கழகம் சென்னையை தலைமை இடமாக்கிக்கொண்டு 1857ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. today jobs.   மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது !    இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது  , சம்பளம் , கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி … Read more