Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ் – கூனி குறுகி நின்ற ரோகிணி – பரபரப்பான கட்டத்தில் “சிறகடிக்க ஆசை” சீரியல்!
Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ்: விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் தொடர் என்றால் அது “சிறகடிக்க ஆசை” தொடர் தான். எல்லா வீட்டிலும் இருப்பது போல் மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகனுக்கு சப்போர்ட் செய்து இரண்டாம் மகனை சுத்தமாக ஒதுக்கும் அம்மாவின் கதை தான் இது. Join WhatsApp Group கதையில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருவதால் இல்லத்தரசிகள் டிவி சேனலை … Read more