CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள் – இதோடு பழைய குக்குகள் – இந்த வாரம் ஒரே கூத்தாக இருக்க போகுது!
CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்: பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்கள் பேவரைட் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றி அடைந்த நிலையில், தற்போது சீசன் 5 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த ஷோவில் தற்போது 6 பேர் தான் பங்கேற்று வருகின்றனர். cook with comali season 5 Join WhatsApp Group இந்த ஷோவின் ஸ்பெஷாலிட்டி என்ன … Read more