8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 ! கோவை குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 ! கோவை குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வு துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி வேலைகள் 2024 அறிவிப்பு. துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 27.08.2024 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர் கோவை குற்ற வழக்குத் தொடர்வு துறை வேலை பிரிவு 8ம் வகுப்பு தேர்ச்சி வேலை பணியமர்த்தப்படும் இடம் கோயம்புத்தூர் காலியிடங்கள் எண்ணிக்கை 01 அறிவிக்கை எண் 01/2024 நாள் 12.08.2024 … Read more