பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12 வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

12ம் வகுப்பு தேர்வு தற்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அந்த வகையில் CISCE 12-ஆம் வகுப்பு உளவியல் தேர்வுக்கான வினாத்தாள் காணாமல் போனதாக தெரிவித்தது இந்த தேர்வை தள்ளி வைக்க முடிவு செய்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more