திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?
திரையரங்க வளாகத்திற்குள் FDFS Public Review எடுக்க Youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கொடுக்கும் ரிவியூ பெரும்பாலும் தமிழ் படத்திற்கு எதிராக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். கங்குவா: சமீபத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் கங்குவா பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளிவரும் முன்பே படத்திற்கு தடை கேட்டு நீதி மன்றம் சென்றார்கள். அதனால் குறிப்பிட்ட தொகை வைப்புநிதி பெறப்பட்ட பின்னர் … Read more