பிளஸ் 2 துணைத்தேர்வு 2024 அட்டவணை வெளியீடு? தமிழகத்தில் எந்தெந்த தேதியில் தேர்வு நடக்க போகிறது தெரியுமா?
பிளஸ் 2 துணைத்தேர்வு 2024 அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் அதன் முடிவுகள் கடந்த மே 6ம் தேதி வெளியானது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும் 5.44% மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணை பொது தேர்வு வருகிற ஜூன் 24ம் தேதி தொடங்கும் என … Read more