தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
திருப்பூர் மாவட்டம் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி மணிமண்டபத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் தேர்வு செய்யும் முறை மற்றும் வேட்பாளர்களுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை … Read more