Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION துறையின் பெயர்: தமிழ்நாடு அரசின் குழந்தைகள் … Read more