விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!
Breaking News: விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி: நாட்டில் 78-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடற்கரைச் சாலையில் இருக்கும் காந்தி திடலில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி இதையடுத்து பேசிய முதல்வர், ” உலகில் மிக வேகமாக வளர்ந்து … Read more