புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் – பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு !

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் - பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு !

தற்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களுக்கு தேவையான பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் : தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை … Read more

புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் – ரூ.12,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் !

புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் - ரூ.12,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் !

தற்போது புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 31ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி வழங்கிய பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளி நேரத்தில் மாற்றம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம்: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசு பள்ளிகள் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரியில் இருக்கும் எல்லா அரசு பள்ளிகளும் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி … Read more

காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா – உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா - உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாங்கனி திருவிழா : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அத்துடன் மாங்கனி திருவிழாவின் … Read more

புதுச்சேரி விஷவாயு எதிரொலி… இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

புதுச்சேரி விஷவாயு எதிரொலி... இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

School Holidays 2024 புதுச்சேரி விஷவாயு எதிரொலி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின்  கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில்  கடந்த 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் புதுசேரியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தான்  மூதாட்டி செந்தாமரை (72) என்ற மூதாட்டி கழிவறைக்கு சென்ற … Read more

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 102 காலியிடங்கள் அறிவிப்பு, மாதம் 1,20,000/- சம்பளம் !

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 102 காலியிடங்கள் அறிவிப்பு, மாதம் 1,20,000/- சம்பளம் !

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த பதவிகளுக்கு தேவையான தகுதி, சம்பளம். விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம். நிறுவனம் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணிபுரியும் இடம் புதுச்சேரி ஆரம்ப தேதி 04 June 2024 முடியும் தேதி 24 June 2024 JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 காலிப்பணியிடங்கள் விபரம்: மூத்த … Read more

புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு – தேர்தல் ஆணையம் அதிரடி!!!

புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!!!

புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை: மக்களவை தேர்தல் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெற  இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கம் இருந்து வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் மக்களிடம் ஓட்டு கேட்க கூடாது என்றும், மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என … Read more

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

சிறுமி கொலை வழக்கு சமீபத்தில் உலகையே புரட்டி போட்ட செய்தி என்றால் புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு தான். அதாவது புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக விளையாடி வந்துள்ளார். அப்போது ஐஸ் வாங்கி கொடுத்து கருணாஸ் என்ற இளைஞன் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் செய்துள்ளார். அப்போது அங்கு … Read more