பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

இந்தியாவின் புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் உதவி பொது மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை 2024 காலியிடங்களின் … Read more