புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை காலை மரணம் அடைந்ததாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் ! தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் புஷ்பா 2 உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் … Read more