நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா – ராதிகா சரத்குமார் குற்றசாட்டு !
கேரள சினிமாவில் பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து, நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடைமாற்றுவதை பார்ப்பதாக ராதிகா சரத்குமார் கூறிய குற்றசாட்டு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை : கேரளா சினிமாத் துறையில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகளவு நடைபெறுவதாக ஹேமா குழு கேரள அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து … Read more