ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக இரு அவைகளிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது, ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசினார். அது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் … Read more