எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன?
எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் 544 தொகுதிகளில் 292 பகுதிகளில் பாஜக கூட்டணி NDA முன்னிலை வகித்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் கூட்டணி INDIA 232 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெறும் 91 பகுதிகளில் தான் முன்னிலை … Read more