தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் – தெற்கு ரயில்வே எச்சரிக்கை !
தற்போது தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் அரசு வேலைவாய்ப்பு : தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் வேலைவாய்ப்பு தேர்வாக அரசு வேலைவாய்ப்பு உள்ளது. மாநில அரசு பணிகள் மற்றும் மத்திய அரசு பணிகளில் சேர பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு பணிகளில் சேர போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை சற்று … Read more