தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் !

தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் !

   தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தெற்கு ரயில்வே இயங்கி வருகின்றது. அதன் வரிசையில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , … Read more