கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

Orange Alert: அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடலில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட … Read more