தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join … Read more