ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மதுரை திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை செய்து அசத்தியுள்ளார். SUPER STAR RAJINI: முன்பெல்லாம் ஒரு ஹீரோயினுக்கு தான் கோவில் கட்டி அழகு பார்த்தார்கள். ஆனால் இப்பொழுது நடிகர்களுக்கும் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதாவது, தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் மதுரையில் உள்ள திருமங்கலத்தில் ‘அருள்மிகு ஸ்ரீ … Read more