சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் – தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு !

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் - தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு !

தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம், இந்நிலையில் ஸ்டிபிஐ கட்சியினர் அமரன் திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமரன் திரைப்படம் : உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான … Read more