பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது – போதைப்பொருள் கடத்தலில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!
Breaking News: பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவருடைய சகோதரர் தான் அமன் பிரீத் சிங். இந்நிலையில் இவரை குறித்து தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Join WhatsApp Group அதாவது அமன் பிரீத் சிங்கை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். … Read more