விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
சின்னத்திரை விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு செல்வது காலம் காலமாக நடக்கிறது. இன்னும் சிலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வருகின்றனர். அப்படி வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் ரம்பா. Join telegram Group சில வருடங்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வந்தார். தற்போது … Read more