மீனவர்கள் கவனத்திற்கு – ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை – உலகில் புண்ணிய ஸ்தலமாக இருக்கும் ராமேஸ்வரம் கடலுக்கு செல்ல இடையே இருக்கும் பாம்பன் பாலத்தை கடந்த 1914ம் ஆண்டு கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. அந்த காலத்தில் கப்பல்கள் செல்ல எந்த தடையும் ஏற்படாதவாறு கட்டி இருந்தனர். ஒவ்வொரு ஆண்டு பாலத்தை புதுப்பித்து வருகிறது. இருப்பினும் இந்த பாலம் செயலிழந்து போனதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அருகில் புதிய ரயில் … Read more