ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more