ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 – முழு நிகழ்ச்சி நிரல் இதோ !

ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 - முழு நிகழ்ச்சி நிரல் இதோ !

தற்போது ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 6ம் தேதி தேரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆடி திருக்கல்யாண திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டிற்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் … Read more

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 25  பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை உலக அளவில் புண்ணிய ஸ்தலமான   ராமேஸ்வரம் கடல் பகுதியில் வாழும் மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது அடிக்கடி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இலங்கை நீதிமன்ற நீதிபதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். … Read more

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more