CMFRI ஆட்சேர்ப்பு 2024 ! ராமநாதபுரத்தில் மத்திய அரசு பணி , 10 ம் வகுப்பு படித்திருந்தால் நேர்காணலில் பங்கேற்கலாம் !
CMFRI ஆட்சேர்ப்பு 2024. காலநிலை தாங்கும் விவசாயத்தில் தேசிய கண்டுபிடிப்புகள் என்னும் திட்டத்தின் கீழ் திறமையான ஊழியர்கள் பணிபுரிய நேரடி நேர்காணல் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். CMFRI ஆட்சேர்ப்பு 2024 திட்டம்: காலநிலை தாங்கும் விவசாயத்தில் தேசிய கண்டுபிடிப்புகள் பணிபுரியும் இடம்: ராமநாதபுரம் காலிப்பணியிடங்கள் பெயர்: திறன் ஊழியர்கள் (Skilled Staff) கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – … Read more