செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் – ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டி !
வரும் செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS இலங்கை : கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்று அதிபரானார். அத்துடன் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு … Read more