வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

தளபதி விஜய் நடித்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் … Read more

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா - இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என்று பாசத்துடன் அழைத்து வருகிறார்கள். கன்னடத்தில் தொடங்கிய இவர் கலைப்பயணம் தற்போது இந்திய சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா அந்த வகையில் கோலிவுட்டில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து … Read more

விரைவில் டும் டும் டும்.., பெற்றோர்களிடம் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் வாங்கிய விஜய் – ராஷ்மிகா மந்தனா!!

விரைவில் டும் டும் டும்.., பெற்றோர்களிடம் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் வாங்கிய விஜய் - ராஷ்மிகா மந்தனா!!

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா உடைய குடும்பத்தினர் அவர்களின் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டி விட்டதாகவும், அடுத்த மாதம் பிப்ரவரி 2 வாரத்தில் கல்யாணம் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more