ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு – தீயாய் பரவும் தகவல்?
ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு: பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86) கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உடல் நிலை குறைபாடு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் காலமானார். ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு அவரின் இறப்புக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர். மேலும் அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின் போது … Read more