ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் – இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?
ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள்: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் பல இளைஞர்களுக்கு ரத்தன் டாட்டா இன்ஸ்பிரேஷன்(inspiration) ஆக இருந்தவர் தான். அவரை போலவே ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்று பல இளைஞர்கள் இப்பொழுது முயற்சி செய்து வருகின்றனர். அப்படி முயற்சிக்கு இளைஞர்களுக்கு அவர் சொன்ன … Read more