தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக புதிய ஆப் ஒன்றை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக ரேஷன் அட்டைதாரர்களே தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக வால்;வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு கொண்டு வரும் சலுகைகளையும் ரேஷன் கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரேஷன் கடைகளில் … Read more