இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க மேரா ரேஷன் 2.0 செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Mera Ration 2.0 App: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதன்படி அரிசி மட்டும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. ஆனால், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும், இந்த பொருட்களை … Read more