தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் நியாய விலைகடை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரப்படும் சலுகைகளையும் நியாய விலைகடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அரசு தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு தீபாவளி … Read more