ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்கள் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் மக்களிடம் சென்றடைகிறது. ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., … Read more