நீட் தேர்வு முறைகேடு விவகாரம் – முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது !

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் - முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது !

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தற்போது முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு : நடந்து முடிந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தில் இந்த நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகாமியை கண்டித்து … Read more