ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன் ! எந்த படம் தெரியுமா ? – திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு !

ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன் ! எந்த படம் தெரியுமா ? - திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு !

JOIN WHATSAPP TO GET CINEMA NEWS ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். திரையில் தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தனக்கென பெறும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் தனுஷின் மகன் யாத்ரா புதிய படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியள்ளது. ஒளிப்பதிவாளராக விரும்பும் நடிகர் தனுஷ் மகன் : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துவரும் திரைப்படம் தான் ராயன். … Read more