IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன்: அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஏலத்தில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்! … Read more