RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் ! CSK அணியுடன் Knockout மேட்ச்சாக அமையும் !

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் ! CSK அணியுடன் Knockout மேட்ச்சாக அமையும் !

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள். தற்போது நடப்பு ஐபில் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது RCB அணி பிளே ஆஃப்ஸ் போட்டிக்கு தகுதி பெறுமா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் RCB அணி டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்திய நிலையில் புள்ளி பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் JOIN WHATSAPP … Read more