14 வகையான பொங்கல் வகைகள்! நாளைக்கு எதை செய்ய போறீங்க
Pongal 2025: 14 வகையான பொங்கல் வகைகள் உண்டு. இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 2025 அன்று தொடங்கி, ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று த்ரிக் பஞ்சாங்கம் தெரிவித்துள்ளது. 8:00 AM முதல் 10:30 AM வரை பூஜை செய்வதற்கான நல்ல நேரம். 14 வகையான பொங்கல் வகைகள் பெரும்பாலும் பொங்கல் என்றாலே சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் மட்டுமே பலருக்கும் தெரியும். சுகர் இருப்பவர்கள் இதை சாப்பிட முடியாது. ஆனால் … Read more