தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCMFP இல் 25 பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் படி தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலை பிரிவு தமிழ்நாடு … Read more