ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!
Bank Jobs 2025: இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி சார்பில் தற்போது CFO பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி NABARD வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 மூலம் Chief Financial Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே நபார்டு வரவேற்கிறது. ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் … Read more