தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் தருமபுரி மாவட்டத்தில் ஆலோசகர் / உளவியலாளர், மனநல சமூக பணியாளர், பணியாளர் செவிலியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆஃப்லைன் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. dharmapuri dhs recruitment 2024 தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு … Read more