பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! BEML மத்திய அரசில் 32 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி வழக்கமான அடிப்படையில் Assistant Manager (Gr. III) மற்றும் Engineer (Gr. II) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.beml recruitment … Read more