தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி ஏதேனும் ஒரு துறையில் டிகிரி
சிவகங்கை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: சிவகங்கை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை ) … Read more