தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தமிழ்நாடு அரசில் தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. 8th , 12th தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து காப்பாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், காவலர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர்: அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் … Read more