BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 157 காலியிடங்கள்
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் தமிழ்நாடு சர்க்கிள் காலியாக உள்ள 157 பல்வேறு பதவிகளை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அத்துடன் அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் BSNL Recruitment 2024 வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் 157 வேலை இடம் சென்னை நேர்காணல் தேதி … Read more