விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று புயலாக வலுப்பெற்றது. மேலும் விஸ்வரூபம் எடுத்த இந்த புயலுக்கு ஃபெங்கல்( fengal ) புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! மேலும் தமிழகத்தில் அடுத்த மாதம் … Read more